அட்ஜஸ்ட்மெண்ட் செய்யாததால் பல வாய்ப்புகளை இழந்த பிரபல நடிகை.! தற்போது சீரியலில் தஞ்சம் அடைந்த நிலைமை…

அட்ஜஸ்ட்மெண்ட் செய்யாததால் பல வாய்ப்புகளை இழந்த பிரபல நடிகை.! தற்போது சீரியலில் தஞ்சம் அடைந்த நிலைமை… actress பிரபல நடிகை ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததால் பல வாய்ப்புகளை இழந்து தற்போது சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த நடிகையை பிரபல தயாரிப்பாளர் விளம்பர படம் என்று கூறி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். பிரபல கொழு கொழு நடிகை ஒருவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் அவரிடம் பிரபல […]

அட்ஜஸ்ட்மெண்ட் செய்யாததால் பல வாய்ப்புகளை இழந்த பிரபல நடிகை.! தற்போது சீரியலில் தஞ்சம் அடைந்த நிலைமை…

அட்ஜஸ்ட்மெண்ட் செய்யாததால் பல வாய்ப்புகளை இழந்த பிரபல நடிகை.! தற்போது சீரியலில் தஞ்சம் அடைந்த நிலைமை…

actress
actress

பிரபல நடிகை ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததால் பல வாய்ப்புகளை இழந்து தற்போது சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த நடிகையை பிரபல தயாரிப்பாளர் விளம்பர படம் என்று கூறி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

பிரபல கொழு கொழு நடிகை ஒருவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் அவரிடம் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய விளம்பர படத்தில் நடிக்க வருமாறு கேட்டு இருக்கிறார் அதற்க்கு அந்த கொழு கொழு நடிகை விளம்பரம் தானே என்று அந்த விளம்பரத்திற்கு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பின்னர் விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் முன்பணம் கொடுத்தது மட்டுமல்லாமல் ஒரு கண்டிஷனையும் போட்டு இருக்கிறார். அதாவது கேட்ட சம்பளத்தை விட அதிகமாகவே பணம் தருகிறோம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று அந்த கொழு கொழு நடிகையிடம் கூறியிருக்கிறார்.

அதற்கு உடனே அந்த கொழு கொழு நடிகை அட்ஜெஸ்ட்மெண்ட்டா முடியவே முடியாது என்று மறுத்து இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்யாததால் எனக்கு பட வாய்ப்பு போய் இருக்கு இது என்ன பெரிய விஷயமா நான் இனிமேல் இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று அந்த விளம்பரத்தை விட்டு வெளியேறினார் அந்த கொழு கொழு நடிகை.

இதை தொடர்ந்து அந்த கொழு கொழு நடிகை தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அந்த கொழு கொழு நடிகை ஒருமுறை அட்ஜஸ்மென்ட் செய்யாததால் எனக்கு வந்த பட வாய்ப்பு வராமல் போயிருக்கு என்று கூறியுள்ளார்.

அதனால்தான் சினிமாவில் வாய்ப்பு கேட்டது போதும் என சீரியலில் புகுந்து விட்டார் என்று கூறியுள்ளார் இதை சினிமா பிரபலம் ஒருவர் பிரபல youtube சேனலில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company