இன்றைய ராசிபலன் (15.04.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

இன்றைய ராசிபலன் (15.04.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பொன், பொருள் சேரும். நீண்ட நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். விலகி சென்ற உறவினர்கள் மீண்டும் தேடி வருவார்கள். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். ரிஷபம் ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் சுப செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த கடன் பிரச்சனை தீரும்.. ஒரு சிலர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். உடலும், […]

இன்றைய ராசிபலன் (15.04.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

இன்றைய ராசிபலன் (15.04.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பொன், பொருள் சேரும். நீண்ட நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். விலகி சென்ற உறவினர்கள் மீண்டும் தேடி வருவார்கள். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் சுப செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த கடன் பிரச்சனை தீரும்.. ஒரு சிலர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். ஒரு சிலர் புனித தலங்களுக்கு சென்று வருவார்கள்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு காரிய தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். பண வரவுகளில் சராசரியான நிலையே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கடகம்

கடக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய காரியங்கள் எதிலும் ஈடுபடக் கூடாது. சிலருக்கு சிறிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் தொடர்பான விடயங்களில் இழுபறிநிலை ஏற்படும். சிலருக்கு குடும்பத்தில் நிம்மதியற்ற தன்மை ஏற்படலாம்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பிறரிடம் உங்களின் செல்வாக்கு மேம்படும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் தனலாபங்கள் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளால் லாபங்கள் இருக்கும். சிலருக்கு மன சஞ்சலங்கள் ஏற்படலாம். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு அன்னிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் இன்றைய தினம் ஏற்படும் தடைகளை தகர்த்து வெற்றி காண்பீர்கள். உடல், மனம் உற்சாகத்துடன் இருக்கும், சொத்து தொடர்பான விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். வீட்டில் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் அல்லது நண்பர்கள் வருகையால் ஆதாயம் ஏற்படும். ஒரு சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

மகர ராசியினருக்கு இன்றைய தினம் நேரடி மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். பணியிடங்களில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் வழியில் சிலருக்கு தனலாபம் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் இருந்த தடைகள் நீங்கி, நல்ல லாபம் ஏற்படும். வீட்டில் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். அரசு ரீதியான காரியங்களில் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும்.

மீனம்

மீன ராசியினருக்கு இன்றைய தினம் வீண் அலைச்சல் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். மனைவி வழியில் சிலருக்கு லாபங்கள் ஏற்படும். புதிய வேலைவாய்ப்பு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும்

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company