இயக்குனர் பாக்யராஜ்யின் பலரும் பார்த்திராத புகைப்படங்கள்

இயக்குனர் பாக்யராஜ்யின் பலரும் பார்த்திராத புகைப்படங்கள் இயக்குனர் பாக்யராஜ்யின் பலரும் பார்த்திராத புகைப்படங்கள் இணையாயத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து செம வைரலாக பரவி வருகிறது. இயக்குனர் பாக்யராஜ் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்! பாக்கியராஜின் குடும்ப புகைப்படம்  அமிதாப் பச்சன் பிடித்த இயக்குனர்களில் பாக்கியராஜ்  இடம் பிடித்து இருக்கிறார் இது அமிதாப் பச்சனே சொல்லி இருக்கார்  இப்போ இருக்கும் இளம் நடிகை நடிகர்களுக்கு டப் கொடுக்கும் பாக்கியராஜ் பூர்ணிமா  இன்று போய் நாளை வா படத்தில் […]

இயக்குனர் பாக்யராஜ்யின் பலரும் பார்த்திராத புகைப்படங்கள்

இயக்குனர் பாக்யராஜ்யின் பலரும் பார்த்திராத புகைப்படங்கள்

இயக்குனர் பாக்யராஜ்யின் பலரும் பார்த்திராத புகைப்படங்கள் இணையாயத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து செம வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் பாக்யராஜ் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!

9d5d572f777ebf9d54353095ce48c3ee-jpg-9333335

பாக்கியராஜின் குடும்ப புகைப்படம் 

bhagyaraj-bigb-750-jpg-9039116

அமிதாப் பச்சன் பிடித்த இயக்குனர்களில் பாக்கியராஜ்  இடம் பிடித்து இருக்கிறார் இது அமிதாப் பச்சனே சொல்லி இருக்கார் 

bhakyaraj-poornima-722020m2-jpg-9896141

இப்போ இருக்கும் இளம் நடிகை நடிகர்களுக்கு டப் கொடுக்கும் பாக்கியராஜ் பூர்ணிமா 

d38c98dfed1a61ab7bf166641d6e73ae-jpg-4001983

இன்று போய் நாளை வா படத்தில் வரும்காட்சி இப்போ வரைக்கும் அனைவருக்கும்  பிடித்த கதை அந்த அளவுக்கு திரைக்கதை அமைத்து இருப்பார் பாக்கியராஜ் 

dblib4pwsaaj6e1-jpg-1339137

அமிதாப் பச்சன் உடன் சேர்ந்து பணியாற்றி பொது எடுக்க பட்ட புகைப்படம் இப்போவும் சொல்லுவார் எனக்கு பிடித்த கடைசி சீன் வீர சிவாஜி ஒரு கைதியின் டைரி படத்தில் அதுவே ஹிந்தியில் செய்யும் பொழுது கடைசி சீன் மாத்திட்டாரு இருந்தாலும் நல்ல இருந்து எனக்கு பிடித்து இருக்கு அதனால தான் எனக்கு ரொம்ப பிடித்த இயக்குனர் பாக்கியராஜ் என்று சொன்னார் 

djltwq5uqaaql2w-jpg-6872666

ஒரு கைதியின் டைரி படத்திற்கு எம் ஜி ஆர் வந்து தொடங்கிவைத்த அரிய புகைப்படம் 

images-1-jpg-8998035

இது நம்ப ஆளு படத்தில் வரும் காட்சி 

ntlrg-20161206090118114001-jpg-4066029

பாக்கியராஜின் குரு பாரதிராஜா  இவரிடம் உதவி இயக்குனரா சேர முயற்சித்த கதை பாலகுரு ஒரு நபர் அவர் இணை இயக்குனராக பாரதிராஜாவிடம் பணியாற்றுகிறார்  பாக்கியராஜ்க்கு பாலகுருவை தெரியும் இவர் அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்று வாய்ப்பு கேட்பார் அவரும் வந்த சொல்றன்ப என்று சொல்வார் இவர் தினமும் அங்க போய் நின்று பார்க்கும் பொழுது இவரே முயற்சித்து வீட்டிற்குள் சென்று பாரதிராஜாவிடம் பேச தொடங்கிவிட்டார் பாலகுரு அண்ணா எங்க இருக்காரு பேசணும் என்று பாரதிராஜாவிடம் கேட்கும் பொழுது அவர் எதோ உதவி இயக்குனர் வேளைக்கு ஒருத்தர் சொல்லிட்டே இருப்பாரு சொன்ன உடனே நான் தாங்க அது ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டபொழுது அவருக்கு பிடித்து விட்டது 

unnamed-1-jpg-3388467

பாக்யாராஜ் இரண்டாவது திருமணம் பூர்ணிமாவுடன் நடந்தது அதற்கு எம் ஜி ஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சேர்ந்து நடத்தி வைத்தார் 

unnamed-jpg-5962966

அப்போதில் இருந்து இப்போ வரைக்கும் பிரியாத ஜோடி 

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company