இரண்டு நடிகர்களை காதலித்து ஏமாற்றிய வாரிசு, கடைசியில் நடந்த சோகம் .! இணையத்தில் லீக்கான தகவல்…
இரண்டு நடிகர்களை காதலித்து ஏமாற்றிய வாரிசு, கடைசியில் நடந்த சோகம் .! இணையத்தில் லீக்கான தகவல்… தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கிறார் பிரபல நடிகர். அந்த நடிகருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் மகள்கள் உள்ளனர் இந்த இரண்டு பெண் மகள்களுக்கும் தற்போது திருமணம் நடைபெற்று முடிந்து விட்டது. அந்த நடிகரின் மூத்த மகளின் விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது அந்த நடிகரின் மகள் ஆரம்பத்தில் பிரபல நடிகரை காதலித்து […]

இரண்டு நடிகர்களை காதலித்து ஏமாற்றிய வாரிசு, கடைசியில் நடந்த சோகம் .! இணையத்தில் லீக்கான தகவல்…
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கிறார் பிரபல நடிகர். அந்த நடிகருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் மகள்கள் உள்ளனர் இந்த இரண்டு பெண் மகள்களுக்கும் தற்போது திருமணம் நடைபெற்று முடிந்து விட்டது. அந்த நடிகரின் மூத்த மகளின் விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது அந்த நடிகரின் மகள் ஆரம்பத்தில் பிரபல நடிகரை காதலித்து வந்திருக்கிறார் ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தங்களுடைய காதலை பிரேக் அப் செய்து கொண்டனர். அதன் பிறகு இரண்டாவதாக பிரபல தொழிலதிபரை வாரிசு காதலித்து வந்தார்.
ஆனால் அந்த தொழிலதிபர் திடீரென உயிரிழந்தார் அதன் பிறகு சில காலம் அவருடைய தூக்கத்தில் இருந்த அந்த வாரிசு பிரபல முன்னணி நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறது.
இதனை தொடர்ந்து அந்த வாரிசு நீண்ட ஆண்டுகளாக தன்னுடைய கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு திடீரென அந்த வாரிசு அந்த நடிகரை விட்டு பிரிய போவதாக அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அந்த சமயத்தில் இந்த தகவல் செய்திகள் பரவலாக பேசப்பட்டு வந்தது.
அதன் பிறகு தற்போது இருவரும் விவாகரத்து பெற்று அவரவர் வேலையை செய்து வருகிறார்கள். விவாகரத்துக்கு பின் அந்த வாரிசு தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அந்த நடிகரை திருமணம் செய்வதற்கு முன்பு இருவறை காதலித்து பிரேக் அப் செய்து கொண்டதை சினிமா பிரபலம் ஒருவர் கூறி தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அந்த வாரிசு யார் என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.
The post இரண்டு நடிகர்களை காதலித்து ஏமாற்றிய வாரிசு, கடைசியில் நடந்த சோகம் .! இணையத்தில் லீக்கான தகவல்… appeared first on tamil360newz.