இலங்கையில் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த ஜெனூஸ் அகீல் அஹமத் ( 24 வயது ) அவர்கள் 09.03.2023 வியாழக்கிழமை கத்தாரில் வபாத்தானார்

இலங்கையில் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த ஜெனூஸ் அகீல் அஹமத் ( 24 வயது ) அவர்கள் 09.03.2023 வியாழக்கிழமை கத்தாரில் வபாத்தானார்.

இலங்கையில் புத்தளம்  பிரதேசத்தை சேர்ந்த  ஜெனூஸ் அகீல் அஹமத் ( 24 வயது )  அவர்கள் 09.03.2023 வியாழக்கிழமை  கத்தாரில்  வபாத்தானார்

பணியில் இருக்கும் போது விபத்து ஒன்றில் சிக்கி வஃபாத்தானதாக  உறுதி செய்யப்பட்ட செய்தி.......

ஒரு குழந்தையின் தந்தை ஆன இவர் கத்தாருக்கு வந்து இரண்டு மாதங்களை ஆன நிலையில் இவ்வாறான சம்பவம் நடந்துள்ளது வேதனையில் ஆழ்த்தியுள்ளது குடும்பத்தாரை

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம். உற்றார் உறவினர்களுக்கு வல்ல இறைவன் வழங்குவானாக 

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் தரப்படும்

இன்ஷா அல்லாஹ் .

Lanka Tamil Voice News:- Rishi கத்தார் Reporter