உண்மையில் காதலுக்கு கண்ணில்லை என்பதை நிஜவாழ்க்கையில் நிரூபித்த காதல் ஜோடி

உண்மையில் காதலுக்கு கண்ணில்லை என்பதை நிஜவாழ்க்கையில் நிரூபித்த காதல் ஜோடி உண்மையில் காதலுக்கு கண்ணில்லை என்பதை நிஜவாழ்க்கையில் நிரூபித்த காதல் ஜோடியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது அனைவராலும் பார்க்கப்பட்டு வைரலாக பரவி வருகிறது. ‘காதல்’ என்பது நம்முடைய வாழ்க்கையின் ஒரு அர்த்தம் என்று சொல்வார்கள். அனால் இப்பொழுது எல்லாம் பணம் மட்டும் தான் வாழ்க்கையின் அர்த்தம் என்ற நடைமுறை வந்து விட்டது. மனிதர்கள் பணத்தையும் காதலையும் ஒரே தராசில் வைத்து […]

உண்மையில் காதலுக்கு கண்ணில்லை என்பதை நிஜவாழ்க்கையில் நிரூபித்த காதல் ஜோடி

உண்மையில் காதலுக்கு கண்ணில்லை என்பதை நிஜவாழ்க்கையில் நிரூபித்த காதல் ஜோடி


உண்மையில் காதலுக்கு கண்ணில்லை என்பதை நிஜவாழ்க்கையில் நிரூபித்த காதல் ஜோடி

உண்மையில் காதலுக்கு கண்ணில்லை என்பதை நிஜவாழ்க்கையில் நிரூபித்த காதல் ஜோடியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது அனைவராலும் பார்க்கப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

‘காதல்’ என்பது நம்முடைய வாழ்க்கையின் ஒரு அர்த்தம் என்று சொல்வார்கள். அனால் இப்பொழுது எல்லாம் பணம் மட்டும் தான் வாழ்க்கையின் அர்த்தம் என்ற நடைமுறை வந்து விட்டது. மனிதர்கள் பணத்தையும் காதலையும் ஒரே தராசில் வைத்து அளப்பதால இந்த நிலை உருவாகிறது.

அது இரண்டுமே வேறு, காதல் என்பது நம் சுவாசிக்கும் மூச்சு, ஆனால் பணம் என்பது ஒரு தேவை மட்டுமே.இதை புரிந்தால் வாழ்வு நன்றாக இருக்கும். ஆனால் இந்த காலத்தில் காதலுக்கு மரியாதையை கொடுப்பதில்லை.

இந்த நிஜத்தை பொய்யாக்கும் விதமாக ஒரு காதல் ஜோடியின் அளவில்லாத காதலின் வீடியோ வெளியாகி உள்ளது. இதை பார்க்கும் போது இந்த காலத்திலும் இந்த மாதிரி அருமையான காதல் உள்ளதா என்று தோன்றுகிறது. இதை பார்க்கும் மக்கள் இவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோ அதிக அளவிலும் பகிர்கிறார்கள் . இந்த வீடியோ உங்களுக்காக…

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company