உன் மகளாய் இருந்தால் நீ அனுப்பி வைப்பியா…? அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்த 52 வயது இயக்குனரை வெளுத்துவிட்ட நடிகை

உன் மகளாய் இருந்தால் நீ அனுப்பி வைப்பியா…? அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்த 52 வயது இயக்குனரை வெளுத்துவிட்ட நடிகை actress சினிமாவைப் பொறுத்தவரை அட்ஜஸ்மென்ட் என்ற கலாச்சாரம் தலைவிரித்து ஆடி வருகிறது அந்த காலத்தில் இருந்து இன்று வரை இதனை சரி செய்ய யாருமே முன்வர வில்லை. சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் சில விஷமிகளும் இருக்கிறார்கள், அந்த வகையில் முன்னணி நடிகைகள் முதல் வளர்ந்து வரும் நடிகை வரை அட்ஜஸ்ட்மென்ட் என்ற பிரச்சனையை சந்தித்து […]

உன் மகளாய் இருந்தால் நீ அனுப்பி வைப்பியா…? அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்த 52 வயது இயக்குனரை வெளுத்துவிட்ட நடிகை

உன் மகளாய் இருந்தால் நீ அனுப்பி வைப்பியா…? அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்த 52 வயது இயக்குனரை வெளுத்துவிட்ட நடிகை

actress
actress

சினிமாவைப் பொறுத்தவரை அட்ஜஸ்மென்ட் என்ற கலாச்சாரம் தலைவிரித்து ஆடி வருகிறது அந்த காலத்தில் இருந்து இன்று வரை இதனை சரி செய்ய யாருமே முன்வர வில்லை. சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் சில விஷமிகளும் இருக்கிறார்கள், அந்த வகையில் முன்னணி நடிகைகள் முதல் வளர்ந்து வரும் நடிகை வரை அட்ஜஸ்ட்மென்ட் என்ற பிரச்சனையை சந்தித்து தான் வருகிறார்கள்.

அதிலும்  தங்களுக்கு நடந்த பிரச்சனைகளை நடிகைகள் பெரும்பாலும் வெளிப்படையாக கூறி அவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்கள். அந்த வகையில் பல நடிகைகள் சமீபகாலமாக தங்களுக்கு நடந்த பிரச்சனையை வெளிப்படையாக கூறி வருகிறார்கள். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது இந்த பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் சின்னத்திரை நடிகைகளாக இருந்து வெள்ளித் திரையில் நடிக்க ஆசைப்பட்டு ஆடிசனுக்கு சென்றுள்ளார் அங்கு 52 வயது இயக்குனர் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த இளம் நடிகை மகள் வயது இருக்கும் என்று தெரிந்தும் அந்த இயக்குனர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்பதற்காக வழிந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நேரடியாகவே  கதாபாத்திரம் பற்றி பேச வேண்டும் சில நாட்கள் இரவு என்னுடன் தங்க வேண்டும் என ஓப்பனாக பேசி உள்ளாராம்.

அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இந்த இளம் நடிகை காரி துப்பாத குறையாக நாக்கை பிடுங்குற மாதிரி ஒரு கேள்வி கேட்டுள்ளார் அதாவது உங்களுக்கு மகள் இருந்தால் யாராவது இதுபோல் கேட்டால் இப்படித்தான் அனுப்பி வைப்பாயா என கேட்டுள்ளார். இதனால் கடும் கோபமான அந்த இயக்குனர் இனி அந்த நடிகைக்கு வாய்ப்பே கிடையாது என கூறி அனுப்பி விட்டாராம்.

அதன் பிறகு அந்த நடிகைக்கு அந்த இயக்குனர் கால் செய்து என்கிட்டவா அப்படி கேட்ட உனக்கு எப்படி பட வாய்ப்பு கிடைக்குதுன்னு பார்க்கிறேன் என மிரட்டி உள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது நண்பர்களிடம் போன் நம்பரை கொடுத்து அவர்களை வைத்தும் மிரட்டி உள்ளார், அதனால் அந்த நடிகை தற்போது பட வாய்ப்பு இல்லாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company