ஏறாவூரில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை; சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்

ஏறாவூரில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை; சந்தேகநபரைத் தேடும் பொலிஸார் ஏறாவூர் – தளவாயில் கோடரியால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் முற்றி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சின்னத்தம்பி வீதி – தளவாயை சேர்ந்த 38 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். [Lanka Tamil Voice]

ஏறாவூரில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை; சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்

ஏறாவூரில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை; சந்தேகநபரைத் தேடும் பொலிஸார்

ஏறாவூர் – தளவாயில் கோடரியால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் முற்றி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சின்னத்தம்பி வீதி – தளவாயை சேர்ந்த 38 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company