கருப்பை நீர்க்கட்டியைச் சமாளிக்கும் வழிகள்
கருப்பை நீர்க்கட்டியைச் சமாளிக்கும் வழிகள் பெண்களுக்கு நீர்க்கட்டி (பிசிஓஎஸ் – பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) என்பது உடலில் உள்ள ஹார்மோன்களின் அசாதாரண அளவுகளால் ஏற்படுகிறது. இது கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு நீண்ட கால ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொதுவாக, 24 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நீர்க்கட்டியால் பாதிப்படைகிறார்கள். அதாவது, குழந்தைப்பேறு வயதுடையவர்களில் 10 ல் ஒரு பெண் இதனால் பாதிக்கப்படுகிறார். ஆனால், இந்த பிரச்சனை சந்திப்பவர்களில் பாதிப் பேர் மட்டுமே அதற்கான சிகிச்சை […]

கருப்பை நீர்க்கட்டியைச் சமாளிக்கும் வழிகள்
பெண்களுக்கு நீர்க்கட்டி (பிசிஓஎஸ் – பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) என்பது உடலில் உள்ள ஹார்மோன்களின் அசாதாரண அளவுகளால் ஏற்படுகிறது. இது கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு நீண்ட கால ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பொதுவாக, 24 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நீர்க்கட்டியால் பாதிப்படைகிறார்கள். அதாவது, குழந்தைப்பேறு வயதுடையவர்களில் 10 ல் ஒரு பெண் இதனால் பாதிக்கப்படுகிறார். ஆனால், இந்த பிரச்சனை சந்திப்பவர்களில் பாதிப் பேர் மட்டுமே அதற்கான சிகிச்சை பெற முற்படுகிறார்கள்.