சாமி அருள் வந்து தீ சட்டி எந்தி ஆடும் இளம்பெண்!!
சாமி அருள் வந்து தீ சட்டி எந்தி ஆடும் இளம்பெண்!! சாமி அருள் வந்து தீ சட்டி எந்தி ஆடும் இளம்பெண் ஒருவரின் வீடியோ இனையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்று தற்போது செம வைரலாக பரவி வருகிறது. கோவில் விழாக்களில் சாமி அருள் வந்து உக்கிரமாக ஆடி தீ சட்டி எடுப்பதை கிராமத்தில் இருந்து வந்த அனைவரும் கண்டிருப்போம். அப்படி அருள் வந்து குறி சொல்லு வதும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் இளம் பெண் […]

சாமி அருள் வந்து தீ சட்டி எந்தி ஆடும் இளம்பெண்!!
சாமி அருள் வந்து தீ சட்டி எந்தி ஆடும் இளம்பெண் ஒருவரின் வீடியோ இனையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்று தற்போது செம வைரலாக பரவி வருகிறது.
கோவில் விழாக்களில் சாமி அருள் வந்து உக்கிரமாக ஆடி தீ சட்டி எடுப்பதை கிராமத்தில் இருந்து வந்த அனைவரும் கண்டிருப்போம். அப்படி அருள் வந்து குறி சொல்லு வதும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் சாமி அருள்வந்து ஆடிய வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் மஞ்சள் நிற சேலை அணிந்திருக்கும் இளம் பெண் ஒருவர் கையில் தீ சட்டி ஏந்தி அருள் வந்து ஆடுகிறார்.
அதனை வீடியோ பதிவு செய்து யாரோ ஒருவர் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ வை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோ வின் கீழ் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ.
Slide Up
உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்