சென்சார் போர்டை கவர்ச்சியால் கதறவிட்ட பிரபல நடிகை.! படத்தை பார்த்து அதிர்ச்சியடைநத இயக்குனர்..

சென்சார் போர்டை கவர்ச்சியால் கதறவிட்ட பிரபல நடிகை.! படத்தை பார்த்து அதிர்ச்சியடைநத இயக்குனர்.. actress பிரபல நடிகை ஒருவர் அறிமுகமான முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் சினிமாவில் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதன் பிறகு செகண்ட் ஹீரோவுக்கு ஜோடியாக தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அந்த நடிகைக்கு மறுபடியும் வாய்ப்பு […]

சென்சார் போர்டை கவர்ச்சியால் கதறவிட்ட பிரபல நடிகை.! படத்தை பார்த்து அதிர்ச்சியடைநத இயக்குனர்..

சென்சார் போர்டை கவர்ச்சியால் கதறவிட்ட பிரபல நடிகை.! படத்தை பார்த்து அதிர்ச்சியடைநத இயக்குனர்..

actress
actress

பிரபல நடிகை ஒருவர் அறிமுகமான முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் சினிமாவில் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதன் பிறகு செகண்ட் ஹீரோவுக்கு ஜோடியாக தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்படி துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அந்த நடிகைக்கு மறுபடியும் வாய்ப்பு பறிபோனது. ஆரம்பத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனதால் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் தற்போது அந்த வாய்ப்பும் போனது என்று நினைத்து வருந்திய அந்த நடிகை ஒரேடியாக கவர்ச்சியில் இறங்கிவிட்டார்.

அதன் பிறகு சில திரைப்படங்களில் கவர்ச்சியில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி வந்தார். இப்படி இருக்கும் போது ஒரு படத்தில் அந்த நடிகை நடித்து வந்தார் அந்த படத்தில் வாய்ப்புக்காக ஏராளமான கவர்ச்சியை அள்ளித் தூவி இருக்கிறார்.

அந்தப் படம் சென்சார் போர்டுக்கு சென்ற பிறகு சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு என்ன சான்றிதழ் வழங்கப் போவது என்று என்தெரியாமல் முழித்திருக்கிரார்கள். அதன் பிறகு இந்த படத்தின் இயக்குனரை அழைத்து அவரிடம் இந்த படத்தை முழுமையாக போட்டு காண்பித்து இந்த படத்திற்கு என்ன சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நீங்களே கூறுங்கள் என்று கூறி விட்டார்கள்.

அதன் பிறகு வேறு வழி இல்லாமல் இந்த படத்தில் இருந்து 36 கவர்ச்சி காட்சிகள் தூக்கப்பட்டு இருக்கிறது இதனால் இயக்குனரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த 36 காட்சிகளும் பிட்டு பட அளவில் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு அந்த நடிகை கவர்ச்சியில் கதகளி ஆடியது மட்டுமல்லாமல் சென்சார் போர்டையே திணற வைத்திருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது அதுமட்டுமல்லாமல் அந்த நடிகையின் ஓவர் கவர்ச்சியால் இருந்த வாய்ப்பு பரிபோனது.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலான அந்த நடிகை தற்போது தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து பிரிந்து தனி மரமாக வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company