சொக்சோ வாரிய இயக்குனராக டி. கண்ணன் நியமனம்
சொக்சோ வாரிய இயக்குனராக டி. கண்ணன் நியமனம் கோலாலம்பூர், மார்ச் 4,-சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனராக டி.. கண்ணன் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் இந்த நியமனத்திற்கான கடித்தத்தை கண்ணனிடம் வாழங்கினார்.பெர்கேசோ தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ முஹம்மத் அஸ்மான் அஜீஸ் கலந்து கொண்டார்.சொக்சோவின் முதலீட்டு வாரிய இயக்குநராக நியமனம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வேளையில் ஜசெக தலைவர் லிம் குவான் எங், மனிதவள அமைச்சர் சிவக்குமார் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் […]

சொக்சோ வாரிய இயக்குனராக டி. கண்ணன் நியமனம்

கோலாலம்பூர், மார்ச் 4,-சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனராக டி.. கண்ணன் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் இந்த நியமனத்திற்கான கடித்தத்தை கண்ணனிடம் வாழங்கினார்.பெர்கேசோ தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ முஹம்மத் அஸ்மான் அஜீஸ் கலந்து கொண்டார்.சொக்சோவின் முதலீட்டு வாரிய இயக்குநராக நியமனம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வேளையில் ஜசெக தலைவர் லிம் குவான் எங், மனிதவள அமைச்சர் சிவக்குமார் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் இந்த பொறுப்பின் வாயிலாக சொக்சோவின் வளர்ச்சிக்கு உரிய பங்க ஆற்றுவேன் என்று கண்ணன் கூறினார்.