தீபாவளிக்கு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை
தீபாவளிக்கு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து மாகாணங்களிலுமுள்ள தமிழ்ப் பாடசாலைகள் அனைத்திற்கும் மறுநாள் திங்கட்கிழமை (13) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அந்நாளுக்குரிய கல்வி நடவடிக்கையை ஈடு செய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை (18) பாடசாலைகள் நடாத்தப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. [Lanka Tamil Voice]

தீபாவளிக்கு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து மாகாணங்களிலுமுள்ள தமிழ்ப் பாடசாலைகள் அனைத்திற்கும் மறுநாள் திங்கட்கிழமை (13) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அந்நாளுக்குரிய கல்வி நடவடிக்கையை ஈடு செய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை (18) பாடசாலைகள் நடாத்தப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.