நடு வீதியில் தலை கீழாக கிடந்த கார்!

நடு வீதியில் தலை கீழாக கிடந்த கார்! ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்று இரவு சிறிய ரக கார் ஒன்று வீதியை விட்டு விலகி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.அதிக வேகமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து, விபத்துக்களை தவிர்ப்பதற்காக பிரதான வீதியில் வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டாம் என போக்குவரத்து பொலிஸார் அறிவுரை […]

நடு வீதியில் தலை கீழாக கிடந்த கார்!

நடு வீதியில் தலை கீழாக கிடந்த கார்!

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்று இரவு சிறிய ரக கார் ஒன்று வீதியை விட்டு விலகி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து, விபத்துக்களை தவிர்ப்பதற்காக பிரதான வீதியில் வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டாம் என போக்குவரத்து பொலிஸார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company