நயன்தாரா,ஹன்சிகாவுக்கு முன் ஒரு பெண் இருந்தது.? உண்மையைக் கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த சிம்பு.!

நயன்தாரா,ஹன்சிகாவுக்கு முன் ஒரு பெண் இருந்தது.? உண்மையைக் கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த சிம்பு.! simbu தனது அப்பா நடித்த ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் தலை தூக்கிய நடிகர் தான் சிம்பு இவர் கதாநாயகனாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தொடர்ச்சியாக நிறைய திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். திரைப்படங்கள் வாய்ப்பு வந்து கொண்டிருந்த நேரத்தில் சிம்பு தனது உடல் […]

நயன்தாரா,ஹன்சிகாவுக்கு முன் ஒரு பெண் இருந்தது.? உண்மையைக் கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த சிம்பு.!

நயன்தாரா,ஹன்சிகாவுக்கு முன் ஒரு பெண் இருந்தது.? உண்மையைக் கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த சிம்பு.!

simbu
simbu

தனது அப்பா நடித்த ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் தலை தூக்கிய நடிகர் தான் சிம்பு இவர் கதாநாயகனாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தொடர்ச்சியாக நிறைய திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

திரைப்படங்கள் வாய்ப்பு வந்து கொண்டிருந்த நேரத்தில் சிம்பு தனது உடல் எடையை அதிகமாக்கிவிட்டார் என்றே கூறலாம். அதன்பிறகு இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெறவில்லை அதனால் ஆத்திரமடைந்த சிம்பு தனது உடல் எடையை முழுமையாக குறைத்து கொண்டு ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் கம்பேக்  கொடுத்தார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் பத்து தல இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து விட்டார்கள் அதிலும் குறிப்பாக இதில் வரும் சண்டைக் காட்சிகளில் நடித்த சிம்பு மிகவும் அற்புதமாக நடித்துள்ளார்.

இந்நிலையில் சிம்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சிம்பு பதில் சொல்ல வேண்டும்.அப்படி எடுத்த பழைய வீடியோ காணொளி தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதாவது ஒரு பெண் சிம்புவிடம் உங்களுக்கு இரண்டு பாட்டு எழுத சொல்றாங்க இரண்டு கதாநாயகிகளை பற்றி எழுத சொல்றாங்க ஹன்சிகா,நயன்தாரா நீங்கள் ஃபர்ஸ்ட் யாருக்காக எழுதுவீங்க என்று கேட்ட கேள்விக்கு நடிகர் சிம்பு அதற்கு முன்பு ஒரு பொண்ணு இருந்தாங்க அவங்கள பத்தி எழுதுவேன் என்று கூறியதும் அங்கிருந்த ரசிகர்கள் பலரும் கைதட்டி ஆரவாரம் செய்து விட்டார்களாம். மேலும் இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company