நல்லூர் ஆலய வளாகத்தில் இரண்டு வயது பிள்ளையை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு!

நல்லூர் ஆலய வளாகத்தில் இரண்டு வயது பிள்ளையை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு! வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த இரண்டு வயதும் ஆறு மாதங்களேயான கு ழந்தை ஒன்று நேற்று நல்லூர் வளாகத்தில் காணாமல் போயுள்ளதாககுழந்தையின் பெற்றோரால் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது வவுனியா செட்டிகுளம் பகுதியில் இருந்து நல்லூர் உற்சவ காலத்தில் யாசகம் புரிவதற்காக இரண்டு பிள்ளைகளுடன் வருகை தந்த பிரகாஷ் என்பவரின் இரண்டு வயது மகள் நல்லூர் பின் வீதியில் காணாமல் போயுள்ளதாக […]

நல்லூர் ஆலய வளாகத்தில் இரண்டு வயது பிள்ளையை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு!

நல்லூர் ஆலய வளாகத்தில் இரண்டு வயது பிள்ளையை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு!

வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த இரண்டு வயதும் ஆறு மாதங்களேயான கு ழந்தை ஒன்று நேற்று நல்லூர் வளாகத்தில் காணாமல் போயுள்ளதாககுழந்தையின் பெற்றோரால் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது வவுனியா செட்டிகுளம் பகுதியில் இருந்து நல்லூர் உற்சவ காலத்தில்

யாசகம் புரிவதற்காக இரண்டு பிள்ளைகளுடன் வருகை தந்த பிரகாஷ் என்பவரின் இரண்டு வயது மகள் நல்லூர் பின் வீதியில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company