பிரபல நடிகர் விஜயகுமாரின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

பிரபல நடிகர் விஜயகுமாரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் பிரபல நடிகர் விஜயகுமாரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவன்ற்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார். ஒரு சிலந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர். இவர் தற்போது வரை நான் இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1961 […]

பிரபல நடிகர் விஜயகுமாரின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

பிரபல நடிகர் விஜயகுமாரின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

பிரபல நடிகர் விஜயகுமாரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவன்ற்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார்.

1-9976095

ஒரு சிலந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர். இவர் தற்போது வரை நான் இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2-9434685
22-4458786

1961 ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

3-6356684
33-3842447

அப்படத்தை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

4-6925051
44-3385035

அதிலும் குறிப்பாக நாட்டாமை என்று சொன்னாலே அனைவர் நினைவிற்கும் வருவது விஜயகுமார் தான். அந்த அளவிற்கு திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

5-8813085
55-5229105

தற்போது இவர் சினிமாவில் இருந்து விலகி உள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் பிறந்த இவருக்கு முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரு மனைவிகள் உள்ளன.

6-4787265
66-2940877

மகள்கள் கவிதா, அனிதா, மகன் அருண் விஜய் ஆகியோர் முதல் மனைவி பிள்ளைகள். அடுத்து மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள்.

7-2922616
77-1469633

இவர்களில் நான்கு பேர் சினிமாவில் இருக்கின்றனர். இருவர் மட்டும் சினிமா பக்கம் வரவில்லை.

8-4190869
88-8215384

இவரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

9-9318859
99-1407818

அதனைப் போலவே மற்ற மகள்களும் ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டு வர பேரன் பேத்திகள் வெளிநாட்டில் படித்து வருகின்றனர்.

10-5198754

இந்நிலையில் விஜயகுமாரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

1010-4294437

[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company