பேருந்து நிலையத்தில் மாணவிகள் போட்ட செம டான்ஸ்..

பேருந்து நிலையத்தில் மாணவிகள் போட்ட செம டான்ஸ்.. இடம் எதுவா இருந்தாலும் எங்க ஆட்டம் வேற மாறி இருக்கும்!! பேருந்து நிலையத்தில் மாணவிகள் போட்ட செம டான்ஸ்.. இணைவாசிகளை கவர்ந்த நடனம் இதோ… என்று வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் சமயலாக பரவி வருகிறது. தற்போது உள்ள நிலையில் அதிகமான நபர்கள் குழுவாக சேர்ந்து பொது இடங்களில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக ஷாப்பிங் மால், கோவில் திருவிழா, பொது […]

பேருந்து நிலையத்தில் மாணவிகள் போட்ட செம டான்ஸ்..

பேருந்து நிலையத்தில் மாணவிகள் போட்ட செம டான்ஸ்..

இடம் எதுவா இருந்தாலும் எங்க ஆட்டம் வேற மாறி இருக்கும்!! பேருந்து நிலையத்தில் மாணவிகள் போட்ட செம டான்ஸ்.. இணைவாசிகளை கவர்ந்த நடனம் இதோ… என்று வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் சமயலாக பரவி வருகிறது.

v1tjsj3kfv8-sd-8962430v1tjsj3kfv8-sd-8962430

தற்போது உள்ள நிலையில் அதிகமான நபர்கள் குழுவாக சேர்ந்து பொது இடங்களில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக ஷாப்பிங் மால், கோவில் திருவிழா, பொது இடங்கள் என பல இடங்களில் இது போன்று குழுவாக நடனம் ஆடுகின்றனர்.

அந்த வகையில் தற்போது அதுபோன்று குழுவாக சிலர் நடம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அது கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் நடந்துள்ளது. மாணவிகள் சிலர் சீருடையில் ஒன்றாக சேர்ந்து ஒரு சில பிரபலமான பாடல்களுக்கு நடம் ஆடி மகிழ்ந்துள்ளனர். இந்த காட்சி காண்போரை மறந்து பார்த்து ரசிக்க செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்…

நடனமாடி இணையத்தை ஆக்கிரமித்த மாணவிகளின் அந்த நடனம் உங்களுக்காக இங்கே வீடியோவாக இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் நீங்க பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இதோ.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்[Lanka Tamil Voice]
Anow Hosting Company
Anow Hosting Company

Anow Hosting Company