மித்ரா செயற்குழுவில் இருந்து சிவராஜ் நீக்கப்பட்டதில் ம.இ.காவுக்கு தொடர்பு கிடையாது
மித்ரா செயற்குழுவில் இருந்து சிவராஜ் நீக்கப்பட்டதில் ம.இ.காவுக்கு தொடர்பு கிடையாது கோலாலம்பூர், செப் 22 – மித்ரா செயற்குழுவில் இருந்து செனட்டர் டத்தோ சிவராஜ் நீக்கப்பட்டதில் ம.இ.காவுக்கு எந்தவொரு தொடர்பும் கிடையாது என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார். மேலும் ம.இ.காவின் உதவித் தலைவரான டத்தோஸ்ரீ S. வேள்பாரி இரண்டாவது தவணையாக மீண்டும் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் இன்று நடைபெற்ற ம.இ. கா மத்திய செயலவை கூட்டத்திற்குப் பின் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். [Lanka Tamil Voice]

மித்ரா செயற்குழுவில் இருந்து சிவராஜ் நீக்கப்பட்டதில் ம.இ.காவுக்கு தொடர்பு கிடையாது

கோலாலம்பூர், செப் 22 – மித்ரா செயற்குழுவில் இருந்து செனட்டர் டத்தோ சிவராஜ் நீக்கப்பட்டதில் ம.இ.காவுக்கு எந்தவொரு தொடர்பும் கிடையாது என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார். மேலும் ம.இ.காவின் உதவித் தலைவரான டத்தோஸ்ரீ S. வேள்பாரி இரண்டாவது தவணையாக மீண்டும் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் இன்று நடைபெற்ற ம.இ. கா மத்திய செயலவை கூட்டத்திற்குப் பின் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.